அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...!
மே 09,2009,00:00 IST
Latest indian and world political news information
தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள். அவர்களுக்கு ஓட்டளிப்பதாக சத்தியம் செய்யுங்கள். ஆனால், ஓட்டை தே.மு.தி.க.,வுக்கு போடுங்கள்.
(4.1.2009 செக்காணூரணியில் விஜயகாந்த் பேச்சு)
அரசியல்வாதிகள் பணம் தந்தால் வாங்காதீர்கள். அது, ஏழை மக்களிடம் கொள்ளையடித்து பாவம் செய்து சம்பாதித்த பணம். அதை வாங்கினால் அந்த பாவம் நம்மை தொற்றிக் கொள்ளும்.
(5.5.2009 சென்னையில் விஜயகாந்த் பிரசாரம்)
No comments:
Post a Comment